இணையத்தில் கலக்கும் தெலுங்கு "விஸ்வாசம்" ட்ரைலர்!

  Newstm Desk   | Last Modified : 24 Feb, 2019 11:59 am
telugu-viswaasam-trailer-viral-in-online

விஸ்வாசம்  திரைப்படம் தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் தெலுங்கு ட்ரைலரை  படக்குழுவினர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். 

இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித் நடிப்பில் வெளிவந்த படம் விஸ்வாசம். இப்படம் தியாகராஜன் தயாரிப்பில் ,சிவா இயக்கத்தில் வெளிவந்தது. தந்தை - மகள் பாச போராட்டக்கதையாக அமைந்த இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.,நல்ல வசூல் சாதனையும் படைத்தது.

இதையடுத்து, தெலுங்கு மொழியில் விஸ்வாசம் வெளியாக உள்ளது .இந்நிலையில் இந்த திரைப்படத்தின் தெலுங்கு ட்ரைலரை படக்குழுவினர் இணையதளத்தில் வெளியுட்டுள்ளனர். இணையத்தில் வைரலாகிவரும் விஸ்வசம் ட்ரைலர் தமிழில் வெற்றி பெற்றது போலவே தெலுங்கிலும் வெற்றி பெரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

 https://twitter.com/hashtag/ViswasamTeluguTrailer?src=hash

 

 

image.png

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close