ஆதியின் நட்பே துணை ட்ரெய்லர் நாளை வெளியீடு !

  Newstm Desk   | Last Modified : 27 Feb, 2019 03:26 pm
nadpe-thunai-trailar-tomorrow-onwards

சுந்தர் சி தயாரிப்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள நட்பே துணை படத்தின்  ட்ரெய்லர் நாளை வெளியிடப்பட உள்ள‌தாக படக்குழு அறிவித்துள்ளது.

பாடகர் ஹிப்ஹாப் ஆதியின் மீசியை முறுக்கு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள இரண்டாம்  படம் நட்பே துணை. இப்படத்தினை பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கான இசையினை ஹிப்ஹாப் தமிழா ஆதி அமைத்துள்ளார். 

நட்பே துணை படத்தினை சுந்தர் சி தயாரித்துள்ளார். மேலும் இப்படம் இளைங்கர்களின் நட்பு வட்டாரத்தை மையமாக கொண்டுள்ளதாம் . மேலும் இப்படத்தில் ஹிப்ஹா ஆதி  ஹாக்கி வீரராக நடிக்கிறார்.

இந்நிலையில் நட்பே துணை படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close