IPC 376  ஃபர்ஸ்ட் லுக் ரீலீஸ் 

  Newstm Desk   | Last Modified : 06 Mar, 2019 03:16 pm
ipc-376-first-look-released-by-gv

நந்திதா ஸ்வேத்தா நடிக்கும் IPC 367 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது:

 நடிகை நந்திதா ஸ்வேத்தா சுவாரஸ்யமான கதை  களத்தில் நடித்து வருகிறார்.போலீஸ் அதிகாரியா நந்திதா  நடித்துள்ள இந்தப் படத்தில், பாலியல் குற்றங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது டைட்டில் மூலம் தெரிகிறது. மிகவும் வித்யாசமான கெட்டப்பில் நந்திதா இருப்பதால் இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு IPC 376 என படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் நந்திதா ஸ்வேத்தா இரு மாறுபட்ட தோற்றங்களில் வலம் வருவார் என தெரிகிறது.

மேலும்  ஐபிசி 376 என்ற படத்தை ராம்குமார் சுபராமன் இயக்கி, எஸ் பிரபாகர் தயாரிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றத்தை ஜி.வி.பிரகாஷ் இன்று வெளியிட்டார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close