ஜிவி பிரகாஷின் புதிய பாடல் வீடியோ

  கண்மணி   | Last Modified : 05 Jun, 2019 03:17 pm
idhudhaan-song-lyric-video-from-sivappu-manjal-pachai

பிச்சைக்காரன் திரைப்படத்தையடுத்து இயக்குநர் சசி,  ஜீ.வி.பிரகாஷ் - சித்தார்த் இரு நாயகர்களை  வைத்து சிவப்பு மஞ்சள் பச்சை' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ள, இப்படத்துக்கு புதுமுக இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார்.

'சிவப்பு மஞ்சள் பச்சை'  திரைப்படத்திலிருந்து இதுதான் பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் பாடலுக்கான வரிகளுடன் சேர்த்து படத்திலிருந்து சில காட்சிகளுக்கான ஸ்டில்ஸ் இடம் பெற்றுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close