மக்களை காப்பாற்றும் யோகிபாபு :கூர்கா ட்ரைலர் உள்ளே

  கண்மணி   | Last Modified : 05 Jul, 2019 06:15 pm
gurkha-official-trailer

டார்லிங் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கூர்கா.

இந்தத் திரைப்படத்தில் கனடாவை சேர்ந்த  மாடல் எலிஸா நாயகியாக நடித்துள்ளார். 4 மங்கி ஸ்டூடியோ தயாரித்துள்ள  இந்தப் படத்தில் ஆனந்த் ராஜ், லிவிங்ஸ்டன்,  மயில்சாமி,   தேவதர்ஷினி   மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒரு மாலில் புகுந்த தீவிர வாதிகள் அங்குள்ள மக்களை பிணையக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளனர். அவர்களை யோகி பாபு காப்பாற்ற முயல்வது போன்ற காட்சிகள் உள்ளன.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close