நட்பும், ஆக்ஷனும் கலந்த  நாடோடிகள் 2 : ட்ரைலர் உள்ளே 

  கண்மணி   | Last Modified : 06 Jul, 2019 08:58 pm
naadodigal-2-official-teaser

2009 ஆம் ஆண்டு திரைக்கு  வந்து ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்ற படம் நாடோடிகள். இந்த படத்தின் இரண்டாம் பாகம்  உருவாகியுள்ளது. இதில் சசிகுமாருடன் அதுல்யா, பரணி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தையும் சமுத்திரகனியே இயக்கியுள்ளார்.
 
இந்நிலையில்  இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது . இதில், முதல் பாகத்தை போன்றே நட்பும், ஆக்ஷனும் அதிக அளவிலே உள்ளது என்றே சொல்லலாம். மேலும் இந்த படம்  வரும் பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close