இன்று வெளியாக உள்ள விஜய் சேதுபதி படத்தின் முதல் சிங்கிள்!

  கண்மணி   | Last Modified : 25 Aug, 2019 08:40 am
sangatamizhan-first-single

விஜய் சந்தர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி  நடித்து வரும்  'சங்கத்தமிழன் 'படத்தை, விஜயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். சங்கத்தமிழன்  படத்தில், ராஷிகண்ணா மற்றும் நிவேதா பேத்ராஜ் என இரண்டு நடிகைகள் நடித்து வருகின்றனர். 

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள இந்த படத்தின்  பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை தொடர்ந்து ,தற்போதுலு கமலா என்னும்  முதல் சிங்கிளாக வெளியாக உள்ளது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close