சந்தானத்தின் டகால்டி பட டீசர் இன்று வெளியீடு!!

  அபிநயா   | Last Modified : 01 Dec, 2019 08:15 pm
dagaalty-teaser-release

நடிகர் சந்தானம் நடித்துள்ள "டகால்டி" திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கியுள்ள காமெடி, ஆக்ஷன் ஆன டகால்டி திரைபடத்தில்,  நடிகர் சந்தானம், ரித்திக்கா சிங், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன், ராதா ரவி, தரூண் அரோரா, சந்தான பாரதி, மனோபாலா, ஹேமந்த் பாண்டே மற்றும் ரேக்கா ஆகியோரும் துணை நடிகர்களாக நடித்துள்ளனர்.

எஸ்.பி. சௌத்ரி தயாரிப்பில் வெளிவரவுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் விஜய் நரைன் இசையமைத்துள்ளார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close