[X] Close

சினிமா செய்திகள்

தேர்தலில் போட்டியிடவில்லை: சல்மான் கான் விளக்கம்

நாடாளுமன்ற தேர்தரலில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் போட்டியிட இருப்பதாக வந்த தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்ததோடு எந்த கட்சிக்கும் பிரச்சாரமும் இல்லை என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

[X] Close