சாய்பாபாவின் நெருங்கிய பக்தர்களில் ஒருவர் பாபு சாஹேப்!. நீண்ட நெடுங்காலமாக சாய்பாபாவிற்கு பல்வேறு தொண்டுகளைச் செய்து கொண்டு வந்தவர். அவர் எந்தவொரு பிரதிபலனையும் இதுவரை அவர் எதிர்பார்த்தும் இல்லை சாய்பாபாவிடம் கேட்டதும் இல்லை.
கோதுமை மாவில் இருந்த ரகசியம்.. புரியாமல் புலம்பிய மக்கள்...
விளக்கை தண்ணீரால் ஒளிர வைத்த சாய்பாபா!
மீனாட்சியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது தீபத்திருவிழா..
தொழுநோய் குணமாகியது
உண்மையான இருதயமே கடவுளை காணும்
ஒவ்வொரு குரு பௌர்ணமி அன்றும் துவாரகா மயியில் பக்தர்களோடு அமர்ந்திருப்பார் சாய்பாபா. அப்போது பக்தர்கள் பாராயணப் புத்தகங்களைக் கையில் எடுத்து வந்து சாய்பாபாவிடம் கொடுப்பார்கள். சாய்பாபாவின் ஆசீர்வாதம் பெற்று அதிலுள்ள பாராயணத்தைப் படிப்பது அவர்களின் விருப்பமாக இருக்கும்.
நோயிலிருந்து விடுதலை..
பாபா சாகேப் புட்டி என்பவர் , சாய்பாபாவின் மற்றொரு தீவிர பக்தர். இவர் தினமும் மசூதிக்குச் சென்று சாய்பாபாவைத் தரிசனம் செய்தவதைத் தனது கடமையாகவே கொண்டிருந்தவர் . சாய்பாபாவையே கடவுளாக ஏற்றுக்கொண்டவர். ஒரு நாள் திடீரென்று புட்டிக்கு , கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
பக்தனின் ஆசை
"ஆயிரமோ, இரண்டாயிரமோ போதுமா?" என்று சாதாரணமாகக் கேட்டார் சாய்பாபா. அவனுக்கு, இந்தப் ஃபக்கீர் மீது நம்பிக்கை வரவில்லை. இவ்வளவு பணத்தை இவரால் எப்படிக் கொடுக்க முடியும் என்று சந்தேகப்பட்டான். சாய்பாபா சொன்னார் "கவலைப்படாமல் நாசிக்கிற்குப் போ. எல்லாம் நல்ல படியாக நடக்கும்"
ஐந்து அறிவு ஜீவனுக்கும் கருணை காட்டியவர்
ஷீரடியில் உள்ள மிகச் சிறிய நாய் ஒன்றுக்கு திடீரென்று வெறி பிடித்தது . அங்குள்ள பெரிய நாய்களை எல்லாம் துரத்தித் கடித்தது. மனிதர்களையும் கடிப்பதற்காகப் பாய்ந்தது. இதனால் கோபமடைந்த அவ்வூர் மக்கள் கையில் கிடைத்த கம்பு, கற்களை எடுத்துக்கொண்டு அதனை அடித்துக் கொல்வதற்கு விரைந்தார்கள்.
விருந்துக்கு வந்த சாய்பாபா
டியோ என்றொரு சாய்பாபாவின் பக்தர் இருந்தார். அவரைப் பார்க்க ஒரு நாள் மதத் துறவி ஒருவர் வந்தார். அவர் டியோவை பார்த்து பசுக்களைப் பாதுகாப்பதற்காக புதிதாக சங்கம் ஒன்றை ஏற்படுத்தி இருப்பதாகவும், அதற்கு நன்கொடை வழங்குமாறும் கேட்டார். அதற்கு டியோ, தமது கிராமத்தில் ஏற்கெனவே அது போன்ற சங்கம் ஒன்று ஆரம்பித்து நடத்தி வருவதாகவும், அதற்கு வேண்டிய உதவிகளைத் தான் செய்து வருவதாகவும் கூறி நன்கொடை அளிக்க சூசகமாக மறுத்து விட்டார். அந்தத் துறவியும் ஏமாற்றத்துடன் சென்று விட்டார்.
சாய்பாபா உணவைச் செலவழிக்கும் முறை
பக்தர்கள் எவராவது காணிக்கையாக உணவுப் பொருட்களைக் கொண்டு வந்தால் அவர் அதை ஏற்று அங்கு குழுமியிருக்கும் ஏனைய பக்தர்களுக்கு பகிர்ந்து தந்துவிடுவார். சாய்பாபாவின் செய்கைகளும், நடத்தைகளும் மற்றவர்களுக்கு புரியாத புதிராக இருந்தன.
புலிக்கு சமாதி..
சாய்பாபா இப்பூலகை விட்டுப் பிரிந்து செல்வதற்கு சுமார் ஏழு நாட்களுக்கு முன்பு, துவாரகா மயியிக்கு ஒரு மாட்டு வண்டி வந்தது. அதனுள் ஒரு புலி. சங்கிலியால் அதனைக் கட்டியிருந்தார்கள். அது நோய்வாய்ப்பட்டிருப்பது தெரித்தது . ரணம் தாங்காமல் அந்தப் புலி துடித்துக் கொண்டிருந்தது.
நெருப்பை அடக்கிய சாய்பாபா
மசூதியில் இருபத்து நான்கு மணிநேரமும் துனி என்று அழைக்கப்படும் ஹோம குண்டத்தில் தீ எரிந்து கொண்டே இருக்கும். ஒருநாள், அதிலிருந்த நெருப்பு இன்னும் வேகமாக எரியத் தொடங்கியது...
கடன் வாங்காதே
தன் உள்ளத்தில் இருப்பதும், தான் பழங்களை அந்தப் பெண்மணிடம் இருந்து பெற்று வந்திருப்பதையும் சாய்பாபா எப்படி அறிருந்தார். இவருக்குள் இருக்கும் அந்த மகாசக்திதான் என்ன? அப்படியே நெடுஞ்சாண்கிடையாக சாய்பாபாவின் பாதங்களில் விழுந்தான் லட்சுசந்த். பொதுவாக சாய்பாபாவிற்கு, இதுபோன்று கடன் பெற்று வந்து கொடுப்பது சுத்தமாகப் பிடிக்காது.
மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றிய சாய்பாபா
தனது பக்தர்களின் கண்ணீர் வேண்டுதலுக்கு சாய்பாபா செவிசாய்க்காமல் இருந்ததே கிடையாது. எத்தனையோ பேருக்கு, மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயில் இருந்தெல்லாம் விடுதலை வாங்கிக் கொடுத்திருக்கிறார் சாய்பாபா.
வழக்கறிஞருக்கு அறிவுரை
பண்டரிபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சாய்பாபாவைத் தரிசிக்க ஷீரடி வந்திருந்தார். தரிசனம் முடிந்ததும், அந்தப் பகுதியில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார். சாய்பாபா அவ்வப்போது பக்தர்களிடம் உரையாடுவதைக் கவனமாகக் கேட்டவாறு இருந்தார் .
கையொப்பமிட்ட சாய்பாபா
சாய்பாபா அவரின் பக்தர்களை ஒவ்வொரு நிமிடமும் கவனித்துக் காப்பாற்றுவர். அவர்கள் எங்கு சென்றாலும், அவர்களுக்கு முன்பாகவே நான் அங்கு சென்று காத்துக் கொள்ள வேன்!
மதத்திற்கு அப்பாற்பட்டவர் சாய்பாபா
சாய்பாபா மசூதியில் தங்கியிருந்தாலும், முஸ்லிம் சாதுபோல் உடை அணிந்திருந்தாலும், இதுவரை தாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று ஒரு நாளும் யாரிடமும் சொன்னதில்லை. எல்லா மதமும் அவருக்கு சம்மதம். அதனால் தான் ”சாய்பாபா அஷ்டோத்திர சத நாமாவளி” அவரை, "சர்வமதசம்மதாய நம" என்று போற்றித் துதி செய்கிறது.
மனக்கவலை போக்கும் ஷீரடி
சரி, சாய்பாபாவுக்கு வேதங்கள், உபநிடதங்கள் சாஸ்திரங்கள் தெரியுமா? தெரியாது. புராண இதிகாசக் கதைகளாவது புரியுதா? புரியாது ஏன் ? அவருக்கு எழுதப்படிக்கவே தெரியாது. ஆனால் சாய்பாபாவுக்கு ஒரே வரியில் தான் தெரியும். அந்த மந்திரம் இறைவன் உயர்ந்தவன் என்பதாகும் அவருடைய தொண்டர் சேனை பல்கிப் பெருகி உலகெங்கும் வியாபித்திருக்கிறது .
சாய்பாபா என்ற பெயர் எப்படி வந்தது?
சாய்பாபாவின் இயற்பெயர் இதுவரை எவருக்கும் என்ன என்பது யாரும் தெரியவில்லை. இது புரியாத புதிராகவே உள்ளது. ஆனால், சாய்பாபா என்னும் மகான் சீரடி என்ற கிராமத்தில் அறுபதாண்டுகள் வாழ்ந்து பக்தர்களுக்கு பேரருள வழங்கியுள்ளார் என்பதற்கான வரலாறு மட்டும் அழியாதாக உள்ளது.
புதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..
என்னையும் கொன்று விடுங்கள்! கதறியழும் கர்ப்பிணி மனைவி! என்கவுண்டர் சம்பவம் எதிரொலி!
பெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி?..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..
பலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்! இயக்குநரின் அடாவடி பதிவு! தொடரும் கண்டனங்கள்!
Thank you for your interest with us. Please use the form below to communicate with us.
Be the first to know when breaking news happens. Sign Up for Breaking News / Alerts NOW !!