ஆரோக்கிய வாழ்வளிக்கும் தன்வந்திரி ஸ்லோகம்!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஒரு சிலர் வீட்டில் எப்போதும் யாருக்காவது உடம்பு முடியாமல் போய்க் கொண்டே இருக்கும். ஒருவர் மாற்றி ஒருவர் உடல் நலக் குறைவால் அவதிப் பட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் நித்ய பாரயனமாக கீழ் கண்ட தன்வந்தரி ஸ்லோகத்தை சொல்லி வரும்போது நிச்சயமாக நல்லதொரு பலனை அடைய முடியும். ஓம் நமோ பகவதே வாசுதேவாய, தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய, சர்வ ஆமய வினாசாய த்ரைலோக்ய நாதாய, ஸ்ரீமஹாவிஷ்ணவே நம: இந்த ஸ்லோகத்தை நித்யம் பாராயணம் செய்து வந்தால் உடல் உபாதைகள் அகலும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close