[X] Close

ஆன்மிகம்

விஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி

கோயில் தல விரு‌ட்சங்களில் வில்வம், வேம்பு, அரச மரங்களை மக்கள் வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று மட்டும் வன்னி மரத்தை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம். அது ஏன் ?. விஜயதசமி அன்று மட்டும் வன்னி மரத்திற்கு அப்படி என்ன விசேஷம். இதற்குப் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.

[X] Close