[X] Close

ஆன்மிகம்

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி குட்டி கண்ணனை வரவேற்க தயாரா?

தீராத விளையாட்டுப் பிள்ளை ,ஆயர் இனப் பெண்களின் மனம் நிறைந்த குறும்புக்கார கண்ணன் நம்முடைய கிருஷ்ணன். மக்களை காக்க இறைவன் எடுத்த பல அவதாரங்களில்,குறும்பும் மகிழ்ச்சியும் இளமைத் துள்ளல் அதிகமாக உள்ள ஒரே அவதாரம் மாயக்கிருஷ்ணனின் அவதாரமே.

[X] Close