[X] Close

ஆன்மிகம்

வரலக்ஷ்மி விரதம் - அஷ்ட ஐஷ்வர்யங்களையும் அள்ளித் தரும் அஷ்ட லட்சுமிகள்

எல்லா செல்வங்களும் நிறைந்து இருக்கும் வீட்டை, லட்சுமி கடாக்‌ஷம் நிறைந்தது என்று சொல்வார்கள். செல்வங்களை வாரி வழங்கும் தெய்வமான மகாலட்சுமி மகாவிஷ்ணுவின் பத்தினியாவாள். முறையாக தன்னை வணங்குபவர்களுக்கு அஷ்ட ஐஷ்வர்யங்களை அள்ளித் தருபவள்.

[X] Close