மீனாட்சியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது தீபத்திருவிழா..

  அனிதா   | Last Modified : 04 Dec, 2019 03:00 pm
meenakshiamman-temple-function

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர்  திருக்கோவிலில்  கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

சிவன் காத்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது என்பது ஐதீகம். கார்த்திகை மாதங்களில் அனைத்து கோவில்களும் விழாக்கோலம் பூண்டு காணப்படுவது வழக்கம். இந்நிலையில், மதுரையில் உள்ள மிக பிரசித்தி பெற்ற கோவிலான  அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர்  திருக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close