தூத்துக்குடி பனிமய மாதா  பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

  இரமேஷ்   | Last Modified : 26 Jul, 2018 01:17 pm
tuticorin-panimaya-matha-flag-festival

உலக புகழ் பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா இன்று காலை 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, துாத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.  தொடர்ந்து மதியம் அன்னைக்கு அருட்தந்தை விக்டர் லோபோ தலைமையி்ல் பொன் மகுடமும் சூட்டப்பட்டது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று துவங்கி ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வரை நடைபெறுகிற இவ்விழாவில், நிறைவு நாளான ஆகஸ்ட் 5ம் தேதி அன்னையில் திருவுருவ ஊர்வலம் நடைபெறுகிறது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close