மென்மைக்கு உதாரணமாய் மலர்களை சொல்வோம் அதனினும் மென்மையானவர் பாண்டிச்சேரி அன்னை என்றும் மதர் என்றும் பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுபவர்.
ஷீரடி சாய் பாபாவின் ஆன்மிக கட்டுரை
புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை ஆசிரம ஆன்மிக வரலாறு
நரகத்திலிருந்த முன்னோர்களை மீட்டெடுத்த பகீரத பிரயத்தனம்
நாம் வைத்திருப்பதில் ஆண்டவனுக்கு தனி பங்கு தர வேண்டுமா?
சாேதனைகளை புரிந்து கொண்டால் சாதனை நிச்சயம்!
நாம் நல் வழியில் செல்லும் போது, அதிலிருந்து மாறுகிறோமா என்பதை சோதிக்க பல நிகழ்வுகள் நடக்கும். அவற்றை புரிந்து நல்லனவற்றை மட்டுமே நாடி நடப்பதுதான் உண்மையான பக்தனுக்கு அழகு. உலகே நம் கைக்குள் அடங்கினாலும், நாம் கடவுளுக்குள் அடக்கம்தான் என்பதை உணர வேண்டும்.
உலகம் அழிந்த போதும் அழியாமல் இருந்த தலம்
எனக்கு எல்லாமே நீதானே பாபா..
சாபம் பலிக்குமா?
எல்லா நேரங்களிலும் சாபம் இடுவதும், அந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் மகா பாவம். அத்தகைய நிலையில் அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தியவர்கள் அதனினும் மிகுந்த பாவத்தைச் செய்தவர்கள் என்று சொல்லலாம்.
ஆன்மீக கதை - விடாமல் இருப்பான் விட்டலன்
இங்கே உங்கள் குறைகளை கேள்வியாக எழுதி கொடுங்கள்.... எழுத்தால் இறைவன் அருள்வாக்கு தருவான்
வேலூர் மாவட்டத்திலலிருந்து ஆற்காடு செல்லும் வழியில் ,10 கிலோமீட்டர் தொலைவில் இரத்தினகிரி மலையில் அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் எவ்வித வசதியும் இன்றி காட்டுப்பகுதி போல் காட்சி அளித்த இடத்தில் அழகன் முருகன் வீற்றிருந்தார்.
மாதவிலக்கு காலங்களில் பெண்கள் இறைவழிபாட்டை மேற்கொள்ளலாமா?
இந்து மதம் பக்தி உணர்வில் ஆண், பெண் என ஒருபோதும் பிரித்துப்பார்க்கவில்லை. ஏன் சில காலகட்டங்களில் பெண்கள் ஆலய வழிபாட்டை தவிர்க்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
அறுபதாம் கல்யாணம் அவசியமா?
ஒவ்வொரு தந்தையின் அறுபதாம் கல்யாணத்தை முன்நின்று நடத்தி அவர்களது இறுதிகாலத்தை மகிழ்ச்சியாக செய்யும்படி வைத்திருக்க வேண்டிய கடமை ஒவ்வொரு பிள்ளைக்கும் உண்டு.
ஆன்மீக கதை - கடவுளின் மீது நம்பிக்கை வைத்தால் போதும்
நம் கண்களுக்கு எட்டாமல் வாழ்ந்து வரும் சித்தர்கள்
நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு களிம்புகளை தடவுவதன் மூலமாகவும், உள்ளுக்கு மருந்துகள் கொடுப்பதன் மூலமாகவும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மிக மிக அபூர்வமாக அறுவை சிகிச்சை முறை கையாளப்பட்டது.
சத்குரு தியாகையருக்கு கோயில் எழுப்பிய பெண் ரத்தினம்
மரபை மறவாமல் மனதை உருக்கும் வகையில் பெங்களூர் நாகரத்தினம் அம்மாள் பாடிய பாடல்களைக் கேட்க தனி ரசிகர் கூட்டம் கூடியது. அவர் எப்போதும் தியாகராஜரின் கீர்த்தனைகளை மட்டுமே பாடிக்கொண்டிருப்பார் என்பது ஓர் சிறப்பான அம்சமாகும்.
இசை கடவுளுக்கு ஒரு ஆராதனை
1767 ஆம் ஆண்டு முக்தி தரும் ஊரான திருவாரூரில் பிறந்தவர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். இசையையும், இறைவன் பால் கொண்ட பக்தியையும் இரு கண்களாக பாவித்து வளர்ந்தவர்.
ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் என்ன நடக்கும்?
ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் எதிர்மறையான எண்ணங்களும், துர்எண்ணங்களும் வலுவிழக்கும். சிறந்த மனிதனுக்கு தேவையான அறிவு, பண்பு, சகிப்புத்தன்மை என அனைத்தும் பெருகும். செல்லுமிடமெல்லாம் சிறந்த நற்பெயரை பெறுவான்.
ஆன்மீக கதை - ஒரு பொய் சொன்னதற்கே இத்தனை தண்டனையா...?
ஏழேழு பிறவிக்கும் ஆதர்ச தம்பதியராய் வாழ செய்ய வேண்டிய பரிகாரம்
மூன்று கடல் .. மூன்று நதி இணையும் இடங்களை திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறோம். சிறப்பிலும் சிறப்பாக, உயர்விலும் உயர்வாக கருதப்படும் அலகாபாத் பிரயாக்ராஜ் என்னும் இடத்தில் நீராடினால் அறிந்தும் அறியாமலும் செய்த பாவம் நீங்கும்
மகனின் கல்வி தேவைக்காக நடிக்க வந்தேன்: நாஞ்சில் சம்பத் !
ஈகுவேடாரில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்!
தேர்தலில் களமிறங்குகிறாரா மாஜி துணை அதிபர்?; ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு
அருந்ததி இயக்குனர் காலமானார்..!
Thank you for your interest with us. Please use the form below to communicate with us.
Be the first to know when breaking news happens. Sign Up for Breaking News / Alerts NOW !!