இந்த வார ராசி பலன்!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 25 Mar, 2018 05:36 am

வார ராசி பலன்: மார்ச் 25 முதல் 31-ம் தேதி வரை...

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இந்த வார கிரக மாற்றங்கள்:

26.03.2018 அன்று காலை 6.40 மணிக்கு சந்திர பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு மாறுகிறார்.

27.03.2018 அன்று மாலை 3.24 மணிக்கு சுக்கிர பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார்.

28.03.2018 அன்று காலை 9.16 மணிக்கு சந்திர பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார்.

30.03.2018 அன்று பகல் 12.58 மணிக்கு சந்திர பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.

மேஷம் முதல் மீனம் வரையிலான ராசி பலன்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close