தினம் ஒரு ஆன்மீக செய்தி - ஆதித்ய ஹிருதயம் படிக்க முடியவில்லையா .... இதையாவது சொல்லுங்கள் பலன் நிச்சயம்

  கோமதி   | Last Modified : 14 May, 2018 10:06 am


நம் கண் முன்னே தெரியும் நிதர்சனமான தெய்வங்களாக சந்திரனையும்,சூரியனையும் குறிப்பிட்டு சொல்வதுண்டு. ஆதித்ய ஹிருதயம் தினமும்  படித்தால் அளவிலா பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை.

அப்படி படிக்க இயலாதவர்கள், சூரியனின்  இந்த 12 நாமங்களை சொல்வதனால், ஆதித்ய ஹிருதயம் படிப்பதனால் கிடைக்கக்கூடிய புண்ணியத்தைப் பெறலாம்.


ஓம் மித்ராய நம 

ஓம் ரவயே நம 

ஓம் சூர்யாய நம 

ஓம் பானவே நம 

ஓம் ககாய நம 

ஓம் பூஷ்ணே நம 

ஓம் ஹிரண்யகர்ப்பாய நம 

ஓம் மரீசயே நம 

ஓம் ஆதித்யாய நம 

ஓம் சவித்ரே நம 

ஓம் அர்க்காய நம 

ஓம் பாஸ்கராய நமதெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close