தினம் ஒரு ஆன்மீக செய்தி - ஈசனை பூஜிக்க ஏற்ற மலர்கள்

  கோமதி   | Last Modified : 17 May, 2018 04:19 pmஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு மலர்கள் உகந்தவைகளாக கருதப்படுகிறது. சிவ பூஜைக்கு வில்வ இலைகள் விசேஷமானது. அதேநேரம் சில மலர்களும் சிவ பூஜைக்கு ஏற்றவையாக கூறப்பட்டுள்ளது.அதே நேரம் எந்தெந்த மாதங்களில் என்னென்ன மலர்களைக் கொண்டு ஈசனை பூஜிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


1. சித்திரை - பலாசம்

2. வைகாசி - புன்னை

3. ஆனி - வெள்ளெருக்கு

4. ஆடி - அரளி

5. ஆவணி -செண்பகம்

6. புரட்டாசி - கொன்றை

7. ஐப்பசி - தும்பை

8. கார்த்திகை -கத்தரி

9. மார்கழி - பட்டி

10. தை - தாமரை

11. மாசி - நீலோற்பவம்

12. பங்குனி - மல்லிகை


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close