இந்த பூக்களைக் கொண்டு இறைவனை வழிபடுங்கள்!

  கோமதி   | Last Modified : 02 Jun, 2018 03:43 pm
today-s-spiritual-message-worship-god-with-these-flowers

மங்களகரமான பொருட்களில் பூக்களுக்கு முக்கிய இடமுண்டு. வீட்டிலோ கோவிலிலோ நடத்தப்படும் விசேஷங்களில் பூக்களின் பங்கு முக்கியமானது. குறிப்பாக இறைவழிபாட்டில் பூக்கள் அதிக அளவில் இடம்பெறுவது வழக்கம். பூக்களில் இறைவன் வாசம் செய்வதாக ஐதீகம்.  எந்தெந்த தெய்வம் எந்த பூக்களில் வாசம் செய்கிறார்கள் என்பதைப் இப்பதிவில் பார்ப்போம்.

தாமரை – சிவன்

கொக்கிரகம் – திருமால்

அலரி – பிரம்மன்

வில்வம் – லட்சுமி

நீலோத்பலம் – உமாதேவி

கோங்கம் – சரஸ்வதி

அருகம்மலர் – விநாயகர்

செண்பகமலர் – சுப்பிரமணியர்

நந்தியாவட்டை – நந்தி

மதுமத்தை – குபேரன்

எருக்கம் – சூரியன்

குமுதம் – சந்திரன்

வன்னி – அக்னி

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close