ராசிக்கேற்ற மந்திரத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்

  கோமதி   | Last Modified : 11 Jul, 2018 06:43 pm
know-your-star-mantra

மந்திரங்களும் அதன் பலன்களும் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் மிக அதிகம். அவரவர் ராசிக்கேற்ற மந்திரம் எவை என்று தெரிந்துக் கொண்டு, அதனை தினமும் உடல் சுத்தி செய்துக் கொண்டு 108 முறை ஜபித்து வந்தால் சகலவித நன்மைகளும் உண்டாகும்

மேஷம் - ஓம் ஐம் க்லீம் சௌம் 

ரிஷபம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

மிதுனம் - ஓம் க்லீம் ஐம் சௌம்

கடகம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

சிம்மம் - ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

கன்னி - ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்

துலாம் - ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்

விருச்சிகம் - ஓம் ஐம் க்லீம் சௌம்

தனுசு - ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்

மகரம் - ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

கும்பம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

மீனம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close