நட்சத்திரங்களுக்கு அபிஷேகம் செய்யும் முன் இதை தெரிந்துக் கொள்வோம்

  கோமதி   | Last Modified : 02 Aug, 2018 11:27 am
before-the-anointing-of-the-stars-let-us-know-this

பொதுவாக நாம் நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பிறந்த நாள் மற்றும் விசேஷ நாட்களில் கோவிலில் அவரவர் நட்சத்திரதிற்கு அர்ச்சனை செய்வது வழக்கம். அந்தந்த நட்சத்திரங்களுக்கு உரிய அபிஷேகப்பொருட்களை தெரிந்து வைத்துக் கொண்டால், அடுத்த முறை நாம் கோவிலுக்கு செல்லும் போது அந்த பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யலாம். நட்சத்திரங்களும் அபிஷேகப்பொருளைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்

1. அசுவினி - சுகந்த தைலம்

2. பரணி - மாவுப்பொடி

3. கார்த்திகை - நெல்லிப்பொடி

4. ரோகிணி - மஞ்சள்பொடி

5. மிருகசீரிடம் - திரவியப்பொடி

6. திருவாதிரை - பஞ்சகவ்யம்

7. புனர்பூசம் - பஞ்சாமிர்தம்

8. பூசம் - பலாமிர்தம் (மா, பலா, வாழை)

9. ஆயில்யம் - பால்

10. மகம் - தயிர்

11. பூரம் - நெய்

12. உத்திரம் - சர்க்கரை

13. அஸ்தம் - தேன்

14. சித்திரை - கரும்புச்சாறு

15. சுவாதி - பலச்சாரம் (எலுமிச்சை, நார்த்தம் பழச்சாறு)

16. விசாகம் - இளநீர்

17. அனுஷம் - அன்னம்

18. கேட்டை - விபூதி

19. மூலம் - சந்தனம்

20. பூராடம் - வில்வம்

21. உத்திராடம் - தாராபிஷேகம் (லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் சிறு துவாரமிட்டு, சொட்டு சொட்டாக நீர் விழ செய்வது)

22. திருவோணம் - கொம்பு தீர்த்தம்

23. அவிட்டம் - சங்காபிஷேகம்

24. சதயம் - பன்னீர்

25. பூரட்டாதி - சொர்ணாபிஷேகம்

26. உத்திரட்டாதி - வெள்ளி    

27. ரேவதி - ஐவகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்தல்

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close