ஆன்மீக செய்தி - தர்மத்தின் வடிவமான தட்சிணாமூர்த்தியின் 24 வடிவங்கள்

  கோமதி   | Last Modified : 26 Sep, 2018 12:28 pm

spiritual-news-24-forms-of-dakshinamurthy-the-form-of-dharma

தென்முகக் கடவுள் என்று போற்றப்படும் தட்சிணாமூர்த்தி தர்மத்தின் வடிவமாகவே வணங்கப்படுகிறார். தட்சிணாமூர்த்தியின் முக்கியமான 24 வடிவங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.  

1. திருவெண்காடு - வீராசனர்

2. திருமாந்துறை - யோக வீராசனர்

3. கும்பகோணம் - கங்கா கிருபாகரன்

4. திருவையாறு - குருபரர்

5. திருவீழிமிழலை - பத்மபாதர்

6. திருவாரூர் - ஜகத் வீராசனர்

7. மாங்குடி - குரு உபதேசர்

8. கஞ்சனூர் - அக்னி தட்சிணாமூர்த்தி

9. கருவிலி - பவ அவுஷதர்

10. ஆலங்குடி - மகா தட்சிணாமூர்த்தி

11. திருவிடைமருதூர் - சாம்பவி தட்சிணாமூர்த்தி

12. மயிலாடுதுறை - மேதா தட்சிணாமூர்த்தி.

13. மதுரை - சித்த பரமேஸ்வரர்

14. காசி. திருநெல்வேலி - தாரகேஸ்வரர்

15. பெருவேளூர், திருவிடைக்கழி- ஸந்த உபதேசிகள்

16. கொல்லம்புதூர் - அந்தண உபதேசிகர்

17. திருநாவலூர் - ஊழி முதல்வர்

18. திருப்புறம்பயம் - அறம் பயந்த பெருமாள்

19. திருநாவலூர் - ஊழி முதல்வர்

20. திருப்பெருந்துறை - அருவ தட்சிணாமூர்த்தி

21. தென் திருவாலங்காடு - வம்ச விருத்தீஸ்வரர்

22. தக்கோலம் - உத்குடி தாசனார்

23. ஓமாம்புலியூர் - ஓங்கார ரூபர்

24. கேதார்நாத் - கவுரி அனுகிரகர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close