விஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது ?

  கோமதி   | Last Modified : 18 Oct, 2018 08:56 pm
vijaya-dasamy-what-is-the-optimal-time-to-read-and-study

விஜய தசமி நாளன்று மாணவ செல்வங்கள் ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது என்று பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்துள்ள நல்ல நேரம்.

விஜய தசமி - வெள்ளிக்கிழமை

நாள்: 19 அக்டோபர் 2018

ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம்:

லக்ன ரீதியாக:

அதிகாலை 4.30 - 6.00

காலை 6.00 - 7.30

காலை 9.00 - 10.30

ஹோரை ரீதியாக - எமகண்டம், ராகு காலம் பார்க்க தேவையில்லை:

காலை 6.00 - 7.00 - சுக்கிரன் ஹோரை

காலை 7.00 - 8.00 - புதன் ஹோரை

காலை 10.00 - 11.00 - குரு ஹோரை

மதியம் 2.00 - 3.00 - புதன் ஹோரை

மாலை 5.00 - 6.00 - குரு ஹோரை

குழந்தைகளை புதிதாக அக்ஷரப்பியாசத்திற்கு வித்யாரம்பத்திற்கு சேர்க்க:

காலை 9.00 - 10.30 - நல்ல நேரம்

மதியம் 12.00 - 1.30 - நல்ல நேரம்

குறிப்பு:

விஜயதசமி நாளன்று வித்யாரம்பம் செய்பவர்கள் நாள், நக்ஷத்ரம், தாராபலம், சந்திரபலம் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

கொலு குறிப்பு:

பொதுவாக கொலுவை விஜய தசமியன்று கலைப்பார்கள். ஆனால் இவ்வருடம் விஜய தசமி வெள்ளிக்கிழமையாக வருவதால் கலைக்கக் கூடாது. எனவே விஜயதசமி மறுநாள் அதாவது 20.10.2018 சனிக்கிழமையன்று கலைத்துக் கொள்ள வேண்டியது. 

ஏகாதசி விரமிருப்பவர்கள் மட்டும் 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை துவாதசியன்று கலைத்துக் கொள்ள வேண்டியது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close