வீட்டில் மஹாலட்சுமி வாசம்  செய்ய, இதை தவிருங்கள்!

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 20 Sep, 2019 11:13 pm
please-don-t-do-this-for-goodness-in-your-house

வீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கும், செல்வ செழிப்போடு வாழ்ந்தவர்கள் வீட்டில், திடீர் என்று செல்வம் குறைந்துகொண்டே போவதற்கும் ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் கூறப்படுகிறது.  வீட்டில் மஹாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்ய  சிலவற்றை நாம் தவிர்த்தாலே போதுமானது.

வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுவது. 
தலைமுடி, தரையில் உலாவருவது. 
சூரிய அஸ்தமனத்துக்கு பின், வீட்டை, சுத்தப்படுத்துவது.
 
படுக்கையையும், பூஜை பொருட்களையும் வேலையாட்களை கொண்டு சுத்தம் செய்வது. 
இல்லை இல்லை, வராது வராது வேண்டாம் வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிம் உச்சரிப்பது. 

வாசலில் செருப்பு, துடைப்பம்  ஆகியவற்றை வைத்திருப்பது.
உப்பு பால் சர்க்கரை அரிசி போன்றவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது.
குழாய்களில் தண்ணிர் சொட்டுவது. சுவற்றில் ஈரம் தங்குவது. 
மேலே  கூறிய அனைத்தையும் தவிர்த்து வந்தால், வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள். செல்வம் பெருகும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close