நவராத்தியில் அம்பிகை வழிபாட்டில் முக்கிய இடம் பெறுவது பூக்கள். அதிலும், ஒவ்வொரு நாளும், குறிப்பிட்ட மலரில் மாலை கட்டி, அம்பிக்கைக்கு அணிவித்து வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும்.
முதல்நாள் – மல்லிகை
இரண்டாம் நாள் – முல்லை
மூன்றாம் நாள் – செண்பகம், மரு
நான்காம் நாள் – ஜாதிமல்லி
ஐந்தாம் நாள் – பாரிஜாதம், வாசனை மலர்கள்
ஆறாம் நாள் – செம்பருத்தி
ஏழாம் நாள் – தாழம்பூ
எட்டாம் நாள்; சம்பங்கி, மருதாணிப்பூ
ஒன்பதாம் நாள் – தாமரை, மரிக்கொழுந்து
newstm.in