மூதேவியை விரட்ட என்ன செய்ய வேண்டும்?

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 12 Oct, 2019 11:35 pm
what-is-the-remedy-for-getting-out-moodevi

 தீபம் இல்லாத வீட்டில், இரவில் கூட துாங்கக்கூடாது என, இராமலிங்க அடிகளார்  கூறியுள்ளார். 
வீட்டில் விடி விளக்கு எரியச்செய்து, சுத்தமான நறுமணம் கமழும் பத்தியை எரிய விட்டபின்பே, துாங்கச் செல்லவேண்டும்.
இல்லாவிட்டால் ஜேஷ்டாதேவி எனப்படும் மூதேவியின் தாக்குதல் அதிகரிக்கும். .

சில நிறுவனங்கள்,கடைகள், வீடுகள் இவைகளில் மதியம் 12 மணிக்கு எல்லாவிளக்குகளை ஏற்றிய பின்பும் கூட, இருளடைந்திருக்கும்.
அங்கேல்லாம், மூதேவி வாசம் செய்கிறாள் என அர்த்தம்.

துர்வாடை, அழுக்குத்துணிகள், புலம்பல், தீய வார்த்ததைகளை அடிக்கடி பேசுதல், பெண்கள் கண்ணீர் சிந்தும் வீடு, அலங்கோலமாக ஆடுதல் அடுத்தவரை கெடுக்க நினைப்பது, தவறான ஆலோசனை அடிக்கடி கொட்டாவி விடுதல், அழுக்கு ஆடைகளை அணிதல் ஆகியவை, மூதேவியின் விருப்பமான இடங்களாகும்.

இவற்றில் ஒன்று இருந்தாலே வரிசையாக எல்லாமே நம்மை வந்தடைந்துவிடும். மூதேவி வராமலிருக்க, வீட்டில், அலுவலகத்தில், கடைகளில் வைத்திருக்கவேண்டியவை:
தீபம், தூபம், உப்பு, மஞ்சள், கண்ணாடி, பட்டு ஆடைகள், தேங்காய், பால், வெண்ணெய், மாவிலை, கோமியம்(பசுவின் சிறுநீர்).

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close