இன்று விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்!

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 20 Oct, 2019 09:31 pm
article-about-tuseday

செவ்வாய் கிழமையை பெரும்பாலனவர்கள், ராசில்லாத நாளாகவும், செவ்வாயோ வெறும் வாயோ என்பார்கள். அது முற்றிலும் தவறாகும்.
செவ்வாயை எந்த சாஸ்திரத்திலும ராசியில்லாத நாள் என, சொல்லவில்லை.அறிவியல் பூர்வமாக, இது ஒரு சிறந்த கிழமையாகும்.

செவ்வாய் என்பது சிவந்த வாய் என்பதின் சுருக்கம்.இந்த கிரகத்தின் நிறம் சிவப்பு அத்னால் அந்தகாலத்தில் ரிஷிகள் இந்த பெயரை வைத்தார்கள்.

வடஇந்தியாவில் செவ்வாய்க்கிழமையை மங்கலவார் என்பார்கள்.இந்த நாளில் பூமி சம்பந்தபட்ட காரியங்கள் செய்யலாம்.விவசாய வேலைகள் செய்யலாம். மங்கல காரியங்கள், தெய்வ வழிபாடு மேற்கொள்ள, இந்நாள் உகந்தது.

செவ்வாய் கிழமை, முருகனுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். வாழ்வு வளம் பெறும்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close