கோவிலுக்கு ஏன் போகணும்?

  அறம் வளர்த்த நாயகி   | Last Modified : 21 Oct, 2019 09:52 pm
why-we-are-going-to-temple

அருவிகளில் குளித்தாலோ, மலைப்பிரதேசங்களான ஊட்டி போன்ற இடங்களுக்கு சென்றாலோ, கடற்கரைப் பக்கம் போனாலோ, உடலுக்கு நல்லது என்கிறது அறிவியல். இங்கே போனால் சுத்தமான காற்றை சுவாசிப்போம். உடல் ஆரோக்கியமடையும். 

ஆனால், தினமும் இந்த இடங்களுக்கு போக முடியுமா; இந்த குறையை போக்கத்தான். உள்ளூரிலேயே கோவில்களைக் கட்டி வைத்தார்கள்.
கருவறையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வார்கள். அப்போது, அப்பகுதியில் காற்று மண்டலம் ஈரமாகும்.

எதிர் மின்னோட்டம் அதிகமாகும். ஈரப்பதமும், எதிர் மின்னோட்டமும் இருக்கும் இடத்தில் ஆக்சிஜன் அதிகமாக வெளிப்படும். சுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்கும் போது, ரத்த ஓட்டம், இதயத் துடிப்பெல்லாம் சீராகும்.

மேலும், கருவறையில் இறைவனை வழிபடும் போது நமது ஐம்புலன்களும் செயல்படும். கற்பூர ஆரத்தியை கண் பார்க்கிறது. வாய் மந்திரங்களை முனுமுனுக்கிறது கை விரல்கள், கன்னத்தில் தட்டுகின்றன. சத்தமான ஆக்சிஜனை மூக்கு சுவாசிக்கிறது. 

இதனால் தான் கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close