இந்த நாளை இனிதாக்கும் விநாயகர் துதி!

  கோமதி   | Last Modified : 04 Jan, 2018 10:59 am


இந்தநாள் இனிய நாளாக விநாயகர் துதி பாடல்!

புத்தாண்டின்ஆரம்ப நாளான இன்று வேதத்திற்கு  முதல்வனான வேழமுகத்தானை துதித்து ஆரம்பிப்போம். அனுதினமும் காலையில் நம்முடைய வழிபாட்டின் போது ஒளவையார்  இயற்றிய  இந்த விநாயகர் துதி பாடலை பாடி வழிபட்டு  நன்மை அடைவோம்.

வாக்கு உண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலரான்  நோக்கு உண்டாம் மேனி நுடங்காது -  பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close