மங்களம் அருளும் லக்ஷ்மி ஸ்துதி

  கோமதி   | Last Modified : 05 Jan, 2018 01:06 pm


மங்களம் அருளும் வெள்ளிக்கிழமையான இன்று நாம் மகாலக்ஷ்மியை மனதில் தியானித்து இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து பாக்கியமெல்லாம் பெற்றிடுவோம்.

ஸ்ரீ லசஷ்மி ஸ்துதி

துரிதெளக நிவாரணப்ரவீணே

விமலே பாஸுர பாகதேயலப்யே

பிரணவ ப்ரதிபாத்ய வஸ்துரூப

ஸ்புரணாக்யே ஹரிவல்லபே நமஸ்தே.

Advertisement:
[X] Close