குகனோடு சேர்ந்து குருவின் அருளும் கிடைக்க - சுப்பிரமணிய துதி

  கோமதி   | Last Modified : 20 Feb, 2018 01:50 pm


மங்கலம் நிறைந்த செவ்வாய்கிழமை  ஆறுமுகப்பெருமான் முருகனுக்கு உகந்தது.       

ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி

தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.

எனும் இந்த மந்திரத்தை    அழகன் முருகனை மனதில் இருத்தி  பக்தியுடன் துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடும். புராண காலத்தில் முருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்தான் குரு பகவானின் பரிகாரத்தலமாக இருந்துள்ளது என்பதால், ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து இந்த துதியை சொல்பவர்களின் வாழ்க்கை மென்மேலும் உயர்த்தும். 

வேலுண்டு வினையில்லை

மயிலுண்டு பயமில்லை

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close