இவரை சரணடையுங்கள் சங்கடங்கள் நீங்கும்

  கோமதி   | Last Modified : 05 Mar, 2018 09:47 am


எந்த ஒரு செயலையும் துவங்கும் முன்னர் வேழ முகத்தானை வணங்கி ஆரம்பிப்பது நம் மரபு.இறைவனை துதிக்கும் போது பொருளுணர்ந்து துதித்தால் இரட்டைப் பலன்கள். சங்கட ஹர சதுர்த்தி தினமான இன்று விநாயகப் பெருமானை துதிக்க எளிமையான தமிழ் துதி உங்களுக்காக இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 


முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்

சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே! 

மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே! 

செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close