இன்று ஏகாதசி - ஹரியை துதிக்க எளிய தமிழ் துதி

  கோமதி   | Last Modified : 12 Apr, 2018 01:18 pm


இன்று மாத ஏகாதசி. அனைத்து ஜீவன்களையும் தன்னுள்ளே அடக்கி காத்து ரட்சிக்கும் திருமாலை தியானிக்க ஏற்ற நாள். வாழ்வியல் தத்துவங்களை கீதா சாரமாக கொடுத்த அந்த ஹரியை போற்றி துதிக்க எளிமையான தமிழ் துதி இதோ  


"அரியே, அரியே, அனைத்தும் அரியே!

அறியேன் அறியே அரிதிருமாலை

அறிதல் வேண்டி அடியேன் சரணம்"


குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close