இன்று சங்கடஹர சதுர்த்தி – ஆனைமுகத்தனை இந்த ஸ்லோகத்தை சொல்லி வணங்குவோம்

  கோமதி   | Last Modified : 03 May, 2018 12:35 pm


தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாத ஒப்பற்ற தெய்வமான விநாயக பெருமானை இன்று அருகம்புல் சாற்றி,கீழ்கண்ட ஸ்லோகத்தை சொல்லி வணங்கினால் நலம் பெறலாம். 

விநாயகர் காயத்ரி மந்திரம்:

வக்ரதுண்டாய ஹீம் 

ஓம் நமோ ஹேரம்ப மதமோதித 

மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா 

ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close