சனி தோஷத்தில் இருந்து தப்பிக்கணுமா .... தினமும் சொல்லுங்க இந்த ஸ்லோகத்தை

  கோமதி   | Last Modified : 24 Feb, 2018 12:25 pm


கோணேந்தகோ ரௌத்ரயமோத பப்ரு:

க்ருஷ்ண: ஸநி: பிங்களமந்தஸெளரி:

நித்யம் ஸ்ம்ருதோ யோ ஹரதே ச பீடாம்

தஸ்மை நம: ஸ்ரீரவிநந்தனாய

பொருள்: கோணன்-முடிவைச் செய்பவன்; ரௌத்ரன், இந்திரியங்களை -அடக்குபவன். மேலும் சனி, பிங்களன், மந்தன், சூரிய புத்திரன் ஆகிய பெயர்களைக் கொண்ட சனைச்சரன் தினமும் நம்மால் தியானிக்கப்படுபவனாகி, சகல பீடைகளையும் போக்குகிறான். அத்தகைய சூரிய புத்திரனான சனீஸ்வரனுக்கு நமஸ்காரம்.

தசரதர் வாய் மொழியால் சொல்லப்பட்ட இந்த சனீஸ்வர ஸ்லோகத்தை  தினமும் பயபக்தியுடன் படிப்பதால், சனி கோசார ரீதியாகவும்,ஜாதகத்தில் தோஷமும்,சனி தசாபுக்திகளிலும் ஏற்படும் கஷ்டங்கள் விலகுவதுடனும் , சர்வ சம்பத்துகளும் உண்டாகும்.


குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close