எடுக்கும் காரியம் வெற்றியில் முடிய,இந்த மந்திரத்தை தினமும் சொல்லலாமே

  கோமதி   | Last Modified : 05 Apr, 2018 09:35 am


எடுக்கும் காரியம் வெற்றியில் முடிய வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்கும் இருக்கும். தோல்வியே சந்திக்காமல் இருக்க முடியாது. ஆனால் அந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, இரண்டு மடங்காக வெற்றியை குவிக்க தினமும் இந்த  நரசிம்ம மந்திரம் சொல்லிப் பாருங்கள், வாழ்க்கையில் மாற்றம்  தெரியும். இன்று வியாழன் கிழமை நரசிம்மருக்கு உகந்த நாள். இன்றே ஆரம்பிக்கலாமே ...  


யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்துபித்ருத்வம்

அந்யேஷு அவிசார்ய தூர்ணம்ஸ்தம்பே

அவதார தம் அநந்ய லப்யம்லக்ஷ்மி

ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.


பொருள் :

பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே!தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதம் ஆகுமென்று தூணில் அவதரித்தவனே!

நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவனே! லட்சுமி நரசிம்மனே!


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close