தினம் ஒரு மந்திரம் - ஆதித்யனை வணங்குங்கள்... துங்கங்களும் கவலைகளும் மறைந்துப் போகும்

  கோமதி   | Last Modified : 20 May, 2018 11:26 am


ஜயது ஜயது ஸூர்யம் சப்த லோகைக தீபம் |

கிரண ஷமிதா பாபக்லேஷ துக்கசஸ்ய நாஷம் ||

அருண கிரண கம்யம் ஆதிம் ஆதித்ய மூர்த்திம் |

சகல புவன வந்த்யம் பாஸ்கரம் தம் நமாமி ||


விளக்கம்: 

ஸ்ரீ ஸூர்ய பகவானே, உனக்கு நமஸ்காரம். ஏழு உலகங்களுக்கும் (பூலோகம், புவர் லோகம், ஸ்வர் லோகம், மஹர லோகம், ஜனர் லோகம், தபோ லோகம், ஸத்ய லோகம்) நீ ஒளியேற்றும் விளக்காக இருக்கிறாய். உன்னிடமிருந்து பரவும் ஒளிக்கதிர்கள் துக்கங்களையும் கவலைகளையும் போக்கும். உனது கிரணங்கள் எம்மை ஆட்கொள்கின்றன. நீயே முதல்வன். முதன்மையானவன். ஸகல உலகங்களும் உனை வணங்கும். ஒளி வீசுபவனே உனக்கு நமஸ்காரம்.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close