தினம் ஒரு மந்திரம்: சிவனுக்கு பிரியமான ஸ்லோகம்!

  கோமதி   | Last Modified : 11 Jun, 2018 01:21 pm
a-mantra-of-the-day-today-is-the-somawara-monday-pradosham-let-s-say-a-favorite-slogam-to-lord-shiva

சிவனுக்கு பிரியமான இந்த  ஸ்லோகத்தை பிரதோஷ தினமான இன்று சொல்லுவதால், வாழ்வில் தடைகள் நீங்கி வளம் பெறலாம்.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக் கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

இந்த ஸ்லோகத்தை தினமும் 11 முறை படித்து வரலாம். இந்த ஸ்லோகம் படிக்கும் போது அசைவம் சாப்பிடாமல் இருத்தல் நலம்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close