தினம் ஒரு மந்திரம்: கிருத்திகை நட்சத்திரம், செவ்வாய்க்கிழமை என இன்றைய தினம் முருக பெருமானுக்குரிய தினமாக சிறப்புப் பெறுகிறது. அறிந்தும் அறியாமலும் செய்த சகல பாவங்களை, நீக்கும் வல்லமை படைத்த சுப்ரமணிய மந்திரத்தை இன்று பாராயணம் செய்வோம்.
ஓம் சரவணா பாவாய நமஹ
ஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி கல்யாண சுந்தரா
தேவசேனா மணா ஹ்காண்ட கார்திகேய நமோஸ்துதே
ஓம் சுப்ரமண்யாய நமஹ