புற்றுநோயை போக்கும் மகா மந்திரம்

  கோமதி   | Last Modified : 21 Jun, 2018 12:44 pm

a-mantra-of-the-day-great-mantra-to-cure-cancer

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மந்திரத்தை 45 நாட்களுக்கு 108 முறை பாராயணம் செய்வதன் மூலம்  முழுமையாக குணமடைவதாக நம்பிக்கை.  ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா  அருளிய இந்த மஹா மந்திரத்தை நம்பிக்கையுடன் சொல்லி வந்தால் பலன் நிச்சயம். 

அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close