தினம் ஒரு மந்திரம் - துயர்களின் பிடியில் இருந்து மீள ஹனுமன் கவசம் சொல்லுவோம்

  கோமதி   | Last Modified : 24 Jun, 2018 06:47 am

today-s-mantra-let-s-call-back-the-hanuman-armor-from-the-clutches-of-the-devil


ஹனுமனை தியானிப்பவர்களுக்கு  சனி பகவான் கருணை காட்டுவார் என்பது நம்பிக்கை. சனிக்கிழமைகளில் உள்ள சுத்தியோடு அஞ்சனை மைந்தனை தியானிப்பவர்களை தீய சக்திகள் நெருங்காது.நமக்கு கவசமாய் இருந்து,அனைத்து துயர்களில் இருந்து காக்கும்  ஹனுமன் கவசத்தை சனிக்கிழமைகளில் பாராயணம் செய்து பலன் பெறுவோம்.

அஸ்ய ஸ்ரீ ஹனுமத்கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய |

ஸ்ரீராமசந்த்ரருஷி: |

காயத்ரீச்சந்த: |

ஸ்ரீ ஹனுமான் பரமாத்மா தேவதா |

மாருதாத்மஜ இதி பீஜம் |

அஞ்ஜனாஸூனுரிதி ச'க்தி: |

ஸ்ரீராமதூத இதி கீலகம் |

மம மானஸாபீஷ்ட ஸித்யர்த்தே ஜபே வினியோக: ||

ஸ்ரீ ராமசந்த்ர உவாச :-

ஹனுமான் பூர்வத: பாது தக்ஷிணே பவனாத்மஜ: |

ப்ரதீச்யாம் பாது ரக்ஷோக்ன: ஸௌம்யாம் ஸாகரதாரண: ||

ஊர்த்வம் மே கேஸரீ பாது விஷ்ணு பக்தஸ்துமேஹ்யத: |

லங்காவிதாஹக: பாது ஸர்வாபத்ப்யோ நிரந்தரம் ||

ஸுக்ரீவ ஸ சிவ: பாது மஸ்தகே வாயுநந்தன: |

பாலம் பாது மஹாவீர: ப்ருவோர்மத்யே நிரந்தரம் ||

நேத்ரே சாயாபஹாரீ ச பாது மாம் ப்லவகேச்'வர: |

கபோலௌ கர்ணமூலே து பாது மே ராமகிங்கர: ||

நாஸாயாமஞ்ஜனாஸூனு: பாது வக்த்ரம் ஹரீச்'வர: |

பாது கண்டம் ச தைத்யாரி: ஸ்கந்தௌ பாது ஸுரார்சித: ||

புஜௌ பாது மஹா தேஜா: கரௌ து சரணாயுத: |

நகான் நகாயுத: பாது குக்ஷௌ பாது கபீச்'வர: ||

வக்ஷௌ முத்ராபஹாரீச பாது பார்ச்'வே மஹாபுஜ: |

ஸீதா சோ'கப்ரஹர்தாச ஸ்தனௌ பாது நிரந்தரம் ||

லங்காபயங்கர: பாது ப்ருஷ்டதேசே' நிரந்தரம் |

நாபிம் ஸ்ரீராமசந்தரோ மே கடிம் பாது ஸமீரஜ: ||

குஹ்யம் பாது மஹாப்ராக்ஞ: ஸக்தினீ ச சி'வப்ரிய: |

ஊரூ ச ஜானுனீ பாது லங்கா ப்ராஸாத பஞ்சன: ||

ஜங்கே பாது கபிச்'ரேஷ்ட: குல்பம் பாது மஹாபல: |

அசலோத்தாரக: பாது பாதௌ பாஸ்கர ஸன்னிப: ||

அங்கான்யமிதஸத்வாட்ய: பாது பாதாங்குளீஸ்ஸதா |

ஸர்வாங்காநி மஹா சூ'ர: பாது ரோமாணி சாத்மவான் ||

ஹனுமத் கவசம் யஸ்து படேத் வித்வான் விசக்ஷண: |

ஸ ஏவ புருஷச்'ரேஷ்ட: புக்திம் முக்திஞ்ச விந்ததி ||

த்ரிகாலம் ஏககாலம் வா படேன் மாஸத்ரயம் நர: |

ஸர்வான் ரிபூன் க்ஷணாஜ்ஜித்வா ஸ புமான் ச்'ரியம் ஆப்னுயாத் ||

அர்தராத்ரௌ ஜலேஸ்தித்வா ஸப்த வாரம் படேத்யதி |

க்ஷயாபஸ்மார குஷ்டாதி தாபத்ரய நிவாரணம் ||

அச்'வத்தமூலே அர்கவாரே ஸ்தித்வா படதி ய:புமான் |

அசலாம் ச்'ரியமாப்னோதி ஸங்க்ராமே விஜயீபவேத் ||

ஸர்வரோகா: க்ஷயம் யாந்தி ஸர்வஸித்திப்ரதாயகம் |

ய: கரே தாரயேந்நித்யம் ராமரக்ஷா ஸமன்விதம் ||

ராமரக்ஷம் படேத்யஸ்து ஹனூமத் கவசம் வினா |

அரண்யே ருதிதம் தேன ஸ்தோத்ரபாடஞ்ச நிஷ்பலம் ||

ஸர்வ து:க பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ பவேத் |

அஹோராத்ரம் படேத்யஸ்து சு'சி: ப்ரயதமானஸ: ||

முச்யதே நாத்ரஸந்தேஹ: காராக்ருஹகதோ நர: |

பாபோபபாதகான் மர்த்ய: முச்யதே நாத்ரஸம்ச'ய: ||

அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்'வர மஹாதர்பாபஹாரீரணே

ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ: ||

ஸ்ரீ ராம விரசித ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் ஸம்பூர்ணம்.

வைதேஹீ கன சோ'க தாபஹரணோ வைகுண்டபக்திப்ரிய: |

அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்'வர மஹாதர்பாபஹாரீரணே

ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ: ||

ஸ்ரீ ராம விரசித ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் ஸம்பூர்ணம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close