நல்ல வாழ்க்கைத் துணை அமைய சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

  கோமதி   | Last Modified : 29 Jun, 2018 01:08 pm
today-s-mantram-a-slogan-to-get-a-good-life-spouse

திருமணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும், மணமாகாத ஆண்கள் இந்திராணி தேவியை வழிபாடு செய்யலாம். அன்னையின் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, வழிபாடு செய்து வந்தால், அவர்கள்  மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள் என்பது நம்பிக்கை.

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close