தினம் ஒரு மந்திரம் - வசீகரம் பெற சொல்ல வேண்டிய மந்திரம்

  கோமதி   | Last Modified : 04 Jul, 2018 03:22 pm

mantra-of-the-day-the-magic-to-get-charm

வாழ்க்கையில் வசீகரத்தை விரும்பாதவர் யார்?. அகத்தின் அழகை பிரதிபலிக்கும் முகத்தில், பொலிவும் வசீகரமும் வேண்டுவோர் இந்த மந்திரத்தை சொல்லுவதால் வியாதிகள் நீங்கி பொலிவு கிடைக்கும்.

ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
சர்வ சத்ரு சம்ஹாரணாய சர்வ ரோக ஹராய |
சர்வ வசீகரணாய ராமதூதாய ஸ்வாஹா ||

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close