மாணவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

  கோமதி   | Last Modified : 04 Jul, 2018 05:06 pm
a-mantra-of-the-day-the-school-and-college-students-have-to-say-this-slogan

இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் பொருள் கொடுத்து வாங்கி விடலாம். ஆனால் ஞானத்தை எந்த பொருள் கொடுத்தும்  வாங்க முடியாது. கலைவாணியின் அருள் இருந்தால் மட்டுமே ஞானத்தை பெற முடியும். பள்ளி, கல்லூரிகள் படிக்கும் மாணவ, மாணவியர்கள், சரஸ்வதி தேவிக்கு பிரியமான இந்த தோத்திரத்தை தினமும் மனமுருகப் பாடினால் கல்வி வளம் சிறக்கும். இந்த  சரஸ்வதி துதி குருபகவான் பாடியது என்பது கூடுதல் சிறப்பு. 

பத்மோபவிஷ்டாம் குண்டலினீம்
சுக்லவர்ணாம் மனோரமாம்
ஆதித்யமண்டலே லீனாம்
ப்ரணமாமி ஹரிப்ரியாம்

பொருள்:
வெண் தாமரை மீது அமர்ந்திருப்பவளும் குண்டலினீ என்ற சக்தியை உடையவளும் வெண்மை நிறமாக இருப்பவளுமான சரஸ்வதி தேவியே நமஸ்காரம். மனதிற்கு மகிழ்ச்சியைத் தருபவளே, சூரிய மண்டலத்தில் மறைந்திருப்பவளே, ஹரிக்கும் ப்ரியமாக விளங்குபவளே, சரஸ்வதி தேவியே நமஸ்காரம்.


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close