எல்லா நாளும் இனிதாக அமைய விநாயகர் துதி!

  கோமதி   | Last Modified : 09 Jul, 2018 11:59 pm

mantra-of-the-day-vinayaka-praises-for-all-day

முழு முதற் கடவுளான விநாயாக பெருமானை துதித்து ஒவ்வொரு நாளையும் துவங்கிட ஒரு அருமையான தமிழ் துதி.

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

Advertisement:
[X] Close