தினம் ஒரு மந்திரம் – திருவாதிரை நாயகன் ஆடல்வல்லானை போற்றும் மஹா மந்திரம்

  கோமதி   | Last Modified : 12 Jul, 2018 04:01 pm

a-mantra-of-the-day-a-mantram-to-praise-the-hero-of-thiruvadiyirai-natchathiram

இன்று திருவாதிரை நட்சத்திரம். பூலோக கைலாசம் என்று சைவ பெருமக்களாள் போற்றப்படும்  சிதம்பரத்தில் ஆனந்த நடனமாடும் நடராஜமூர்த்தியைப் போற்றும் அற்புத மஹாமந்திரம். 

இதம் கமலஸுந்தரம் ஸதஸி காஞ்சநே ந்ருத்யத:

ஸதஞ்சித முதஞ்சிதம் கிமபி குஞ்சிதம் சஞ்சலம்

விசிந்த்ய சிதம்பரே ஹ்ருதயஸம்பதே ஸாஸ்வதம்

விரிஞ்சகரகந்துகம் சரணமிந்து சூடாமணே:

ஸிவ ஸிவ சரணம் ஸிவானந்தம் ஸிவ ஸிவ ஸிவாய ஸிவாய நமஹ

பொருள்: 

நடராஜமூர்த்தி தன் குஞ்சிதபாதத்தைத் தூக்கி நடனமிடும் காட்சி அற்புதமானது. பொன்னம்பலத்தில் உலகை இயக்குவதற்காக அவர் ஆனந்த திருநடனம் புரிகிறார். சிவ எனும் இரண்டெழுத்து மந்திரம் நம் பாவங்களை நீக்கி புண்ணியத்தை அளிக்கவல்லது. 

ஏழு முறை சிவ நாமம் உச்சரிக்கப்படும் இம்மந்திரத்தை சொல்லும்  அடியார்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு, எனும் பிறவிப்பயனை அளிக்கவல்லது. 
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.