தினம் ஒரு மந்திரம் – அம்மை நோயில் இருந்து காக்கும் மாரி அம்மன் காயத்ரி மந்திரம்

  கோமதி   | Last Modified : 18 Jul, 2018 02:54 am
mantra-of-the-day-amman-gayatri-mantra

ஆடி முதல் நாள். ஆடி செவ்வாய் இன்று. மாரி என தன் மக்கள் மேல் கருணை மழை பொழியும் மாரி அம்மனுக்கு உகந்த நாள். கொடுக்கப்பட்டுள்ள இந்த மாரி அம்மன் காயத்ரி மந்திரத்தை உள்ள சுத்தியோடு சொல்பவர்களை அம்மை நோய் தாக்காது. உடலை வருத்தும் நோய்கள் நம்மை விட்டு அகல, இந்த காயத்ரி மந்திரத்தை 108 முறை தினமும்  ஜெபித்தால் கை மேல் பலன் நிச்சயம்.


ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close