குழந்தைப்பேறு வேண்டுவோர் சொல்ல வேண்டிய துதி!

  கோமதி   | Last Modified : 18 Jul, 2018 01:21 pm
a-mantra-of-the-day-a-praise-to-say-the-child-s-request

பிள்ளைப்பேறு வேண்டி தினமும் மனம் சஞ்லம் அடைபவர்கள், அன்னை சந்தான ல‌ஷ்மியை மனதில் இருத்தி இந்த துதியினை தினமும் சொல்லிட, அன்னை நம் மடியில் குழந்தையினை தவழ செய்திடுவாள்.

புத்திரப் பேறு வேண்டின்

பொங்கிடும் இன்பம் வேண்டின்

நித்திரை சுகமும் வேண்டின்

நின்மலைசந் தான லட்சுமி

பொற் பதம் பணிந்தால் போதும்

போதவும் அன்பின் அன்னை

கற்பகம் போலே வந்து

கருதியே காப்பாள் மாது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close